Chandrayaan 2

img

சந்திரயான் 2 : நாளை அதிகாலை தரையிறங்குகிறது விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.

img

பூமியின் 2 வது சுற்று வட்டப்பாதைக்கு மாறியது சந்திரயான் 2  விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் 2வது சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது என்ற இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

img

சந்திரயான் 2 வெல்லட்டும்!

50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1969 ஜூலை 20 அமெரிக்க நேரப்படி மாலை 4.17 மணியளவில் பிரபஞ்ச வரலாற்றில் முதன்முறையாக சந்திர னில் மனிதன் தனது காலடியை பதித்தான்.

img

சந்திராயன்-2 செயற்கைக்கோள் 13 கருவிகளை எடுத்து செல்கிறது- இஸ்ரோ தகவல்

நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 செயற்கைக்கோள், நாசாவின் ஒரு ஆய்வுக் கருவி உட்பட 13 ஆய்வு கருவிகளை கொண்டு செல்கிறதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

;